நம் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர் திருமதி. அ.மணிமேகலை அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
பார்வையாளர்கள் எண்ணிக்கை
Search This Blog
Tuesday, May 27, 2025
Tuesday, March 11, 2025
5 வகுப்பறைகள் கட்டடப் பணி பூமி பூஜை நிகழ்ச்சி 12/03/2025
வத்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று12/03/2025 ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டடத்திற்கான பூமி பூஜை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வத்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு பவுர் அவர்களும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு. ரத்தினக் குமார் அவர்களும் வத்திப்பட்டி ஊராட்சி செயலர் திரு உதயா அவர்களும், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு அயூப் கான் அவர்களும் பங்கேற்க பள்ளியின் அனைத்து ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.




Subscribe to:
Posts (Atom)
-
வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நமது வத்திபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தெற்கு ஒன்ற...
-
எமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 09/01/2025 வியாழக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் திருமதி....






























































