நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
வனத்துறை சார்பில் நம் பள்ளியில் வன உயிரின வார விழா 07/10/2025 அன்று நடைபெற்றது. கட்டுரை, பேச்சு, ஓவியம், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment