பார்வையாளர்கள் எண்ணிக்கை

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search This Blog

Sunday, May 5, 2024

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்க

 *அரசு கலைக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.* 


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


 www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது- தமிழக அரசு

No comments:

Post a Comment