வத்திப்பட்டி, அரசு மேனிலைப் பள்ளி 2022-2023 கல்வியாண்டில் புதிய மாணவர்களை இனிதே வரவேற்கிறது. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர்களுக்கான சேர்க்கை தொடங்குகிறது. புதிய மாணவர்களுக்கான விண்ணப்பத்தினைக் கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்குவதன் மூலமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாருங்கள் வத்திப்பட்டியில்... வளப்படுத்திக்கொள்ளுங்கள் கல்வியை !!!
நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
பார்வையாளர்கள் எண்ணிக்கை
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
-
எமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 09/01/2025 வியாழக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் திருமதி....
No comments:
Post a Comment