நமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்றைய தினம் இந்திய அரசியலமைப்பு நாள் கொண்டாடப்பட்டது. பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்து சௌந்தர்யா அவர்கள் அரசியலமைப்பு நாள் சிறப்புரை ஆற்றினார். நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட வரலாறு, சட்ட வரைவு குழு, அரசியலமைப்பு நிர்ணய சபை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் குறித்து பேசினார்.





No comments:
Post a Comment