மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் மாநிலம் தழுவிய பெருந்திரள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நாளை காலை நம் பள்ளியில் சிறப்பாக நடைபெற உள்ளது. போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் நடைபெற உள்ள இந்த நிகழ்வைத் தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர். அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் தமிழக அரசின் இணைய தளத்திற்குச் சென்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மின் சான்றிதழ் (E-CERTIFICATE) கிடைக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இணைய வழியில் உறுதிமொழி எடுத்துக்கொள்வதற்கான உரலிக்கான இணைப்பு கீழே சொடுக்கவும்...
No comments:
Post a Comment