2025-2026 புதிய தலைமை ஆசிரியர் பதவி ஏற்பு 04/07/2025
நம் பள்ளிக்குப் புதிய தலைமை ஆசிரியராக, மதுரை மாவட்டம் சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த திருமதி. எஸ்.லிங்கம் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். அவரது பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment