வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், வத்திபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை நேரத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுடைய படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக, தலைமை ஆசிரியர் திருமதி அ. மணிமேகலை அவர்களுடைய சீரிய முயற்சியால் ரெட்டியபட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரம் முழுவதும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment