பார்வையாளர்கள் எண்ணிக்கை

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search This Blog

Friday, October 6, 2023

2023-2024 விலையிலாப் பயண அட்டை வழங்கிய நிகழ்வு 06/10/2023

      இன்று 06/10/2023 இந்தக் கல்வியாண்டில் 6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 273 பேருக்கு, விலையில்லாப் பயண அட்டைகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. அ.மணிமேகலை அவர்கள் வழங்கினார். பொறுப்பாசிரியர் திரு.ம.ஜெயசங்கர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.