நமது வத்திப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக இன்று திருமதி மணிமேகலை அவர்கள், பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு, பதவி ஏற்று கொண்டார். பள்ளி மேலாண்மைக் குழுவினரும், ஆசிரியர்களும் வாழ்த்தி வரவேற்றனர். இவர் மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment