நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
பார்வையாளர்கள் எண்ணிக்கை
Search This Blog
Thursday, August 31, 2023
Wednesday, August 23, 2023
நத்தம் NPR கல்லுரி நிறுவனப் போட்டிகளில் பரிசு - மாணவர்களுக்கு வாழ்த்து
கட்டுரைப் போட்டி - ஸ்ரீநிவர்சினி -10 இ பிரிவு - முதல் பரிசு
பேச்சுப் போட்டி - மு.ராகுல் பிரசன்னா - 9 அ பிரிவு - மூன்றாம் பரிசு
Monday, August 21, 2023
புதிய தலைமையாசிரியர் பதவியேற்பு நிகழ்வுகள் 21/08/2023
நமது வத்திப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக இன்று திருமதி மணிமேகலை அவர்கள், பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு, பதவி ஏற்று கொண்டார். பள்ளி மேலாண்மைக் குழுவினரும், ஆசிரியர்களும் வாழ்த்தி வரவேற்றனர். இவர் மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Thursday, August 17, 2023
U14 கபாடி போட்டியில் வெற்றி
இன்று (17.08.23) நடைபெற்ற under 17 கபடி போட்டியில் நமது மாணவர்கள் zonal அளவில் RUNNER-UPல் சிறந்த rider க்கான shield ஐ, தடகள வீரர் CHINNALAGAN 12Cக்கு வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்.👍👏👏👏மேலும்,பயிற்சி தந்த உடற்கல்வி ஆசிரியர,உடனிருந்து ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள்,உறுதுணையாக இருந்த comp. குமார் சார் அனைவருக்கும் நன்றி.
Monday, August 14, 2023
-
எமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 09/01/2025 வியாழக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் திருமதி....