பார்வையாளர்கள் எண்ணிக்கை

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search This Blog

Friday, June 10, 2022

2022-2023 புதிய கல்வியாண்டு - வரவேற்பும் மகிழ்வும்

 வத்திப்பட்டி, அரசு மேனிலைப் பள்ளி   2022-2023 கல்வியாண்டில் புதிய மாணவர்களை இனிதே வரவேற்கிறது. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர்களுக்கான சேர்க்கை தொடங்குகிறது. புதிய மாணவர்களுக்கான விண்ணப்பத்தினைக் கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்குவதன் மூலமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாருங்கள் வத்திப்பட்டியில்... வளப்படுத்திக்கொள்ளுங்கள் கல்வியை !!!

2022-2023 சேர்க்கை விண்ணப்படிவம்