பார்வையாளர்கள் எண்ணிக்கை

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search This Blog

Friday, December 6, 2024

தமிழ்க் கூடல் நிகழ்வு 06/12/2024


















 வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 12 2024 தமிழ்க் கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிஞர் ப. கபிலரசன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றி இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.