திண்டுக்கல் மாவட்டம் வத்திப்பட்டி ,அரசு மேல்நிலைப் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லாத மிதிவண்டி வழங்கும் விழா 15-09-2023 இன்று பிற்பகல் 4.30 மணிக்குப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி
அ.மணிமேகலை அவர்களும், உதவி தலைமை ஆசிரியை, திருமதி.S ஜெயலெட்சுமி அவர்களும் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு, விலை இல்லா மிதிவண்டியை, வழங்கினார்கள்.